நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 7 ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 29 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு