Skip to content

இந்தியா

சினிமாவின் உண்மையான அடையாளம் கமல்…. கேரள முதல்வா் வாழ்த்து

  • by Authour

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று 70வது பிறந்தநாள். இதையொட்டி தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும்  பலர்  கமலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது வாழ்த்துகளை … Read More »சினிமாவின் உண்மையான அடையாளம் கமல்…. கேரள முதல்வா் வாழ்த்து

காஷ்மீர் சட்டமன்றத்தில் கைகலப்பு….. எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்

  • by Authour

ஜம்மு காஷ்மீருக்கு சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க கோரி அந்த கட்சி கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில்… Read More »காஷ்மீர் சட்டமன்றத்தில் கைகலப்பு….. எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்

இலகுரக லைசென்ஸ் உள்ளவர்கள் 7.5 டன் எடையுள்ள வாகனங்கள் ஓட்ட அனுமதி

இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் (LMV) போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு வழங்கும் உரிமைகோரலில் சட்டசிக்கல்கள் இருந்து வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,… Read More »இலகுரக லைசென்ஸ் உள்ளவர்கள் 7.5 டன் எடையுள்ள வாகனங்கள் ஓட்ட அனுமதி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் 25ம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்  வரும் 25ம் தேதி தொடங்குகிறது.  டிசம்பர் 20ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும்.. இந்த தகவலை நாடாளுமன்ற செயலகம் இன்று அறிவித்து உள்ளது.

ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

 ஆந்திர மாநில துணை முதல்வரும், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் ரூ5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.… Read More »ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

ரூ.2ஆயிரம் நோட்டுகள்…..98% திரும்பி வந்து விட்டன….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி கடந்தாண்டு மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும்  2023 அக். 7, கடைசித்… Read More »ரூ.2ஆயிரம் நோட்டுகள்…..98% திரும்பி வந்து விட்டன….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்….. வாக்குப்பதிவு தேதி மாற்றம்

  • by Authour

கேரளா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மாநிலங்களில்  கலாச்சாரம் மற்றும் சமூக… Read More »கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்….. வாக்குப்பதிவு தேதி மாற்றம்

புதுவையில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஏன் போடல?………முதல்வர் ரங்கசாமி கோபம்

  • by Authour

புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை ரேஷனில் தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் பல இடங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. பல தொகுதிகளிலும் விநியோகிக்கப்படவில்லை. அதேபோல் ஆயிரம் ரூபாய் மளிகைப் பொருட்கள்… Read More »புதுவையில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஏன் போடல?………முதல்வர் ரங்கசாமி கோபம்

உத்தரகாண்ட்….. பள்ளத்தாக்கல் பஸ் கவிழ்ந்து 36 பேர் பலி

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர். அல்மொரா மாவட்டம் மர்சுலா கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை… Read More »உத்தரகாண்ட்….. பள்ளத்தாக்கல் பஸ் கவிழ்ந்து 36 பேர் பலி

சென்னை விமான நிலையத்தில்…. அமெரிக்க பயணியிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்

  • by Authour

 சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை… Read More »சென்னை விமான நிலையத்தில்…. அமெரிக்க பயணியிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்

error: Content is protected !!