Skip to content
Home » இந்தியா » Page 294

இந்தியா

மகா.,வில் பஸ் மீது லாரி மோதி டிரைவர் பலி… 10 பேர் காயம்….

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக… Read More »மகா.,வில் பஸ் மீது லாரி மோதி டிரைவர் பலி… 10 பேர் காயம்….

குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா….

  • by Authour

விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில்… Read More »குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா….

இந்தியா என்றாலே ஊழல் தான் நினைவுக்கு வருகிறது…. இன்போசிஸ் நாராயணமூர்த்தி

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் ராஜம் என்ற இடத்தில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார். அங்கு உரையாற்றியபோது அவர் கூறியதாவது:- வாய்ப்பு தேடுபவர்கள்… Read More »இந்தியா என்றாலே ஊழல் தான் நினைவுக்கு வருகிறது…. இன்போசிஸ் நாராயணமூர்த்தி

எஸ்.ஐ தேர்வில் தாயும், மகளும் வெற்றி……தெலங்கானாவில் ருசிகரம்…

  • by Authour

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் சென்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. விவசாயி. இவரது மனைவி நாகமணி (37). இவர்களுக்கு திரிலோகினி (21) என்கிற மகள் உள்ளார். நாகமணி தனது குடும்பத்தை நடத்த ஆரம்ப கட்டத்தில்… Read More »எஸ்.ஐ தேர்வில் தாயும், மகளும் வெற்றி……தெலங்கானாவில் ருசிகரம்…

செல்போன் திருடியவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி கொலை

டில்லிலிருந்து அயோத்தியா சென்று கொண்டிருந்த ரெயிலில் பயணித்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த பெண் பயணியின் மொபைல் போனை திருடியுள்ளார். தனது மொபைல் காணாமல் போனதாக பெண் கூறியதையடுத்து, அங்கிருந்தவர்கள் அதனை தேடியுள்ளனர். அப்போது, ஒரு… Read More »செல்போன் திருடியவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி கொலை

நாக்பூர்……கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

மராட்டிய குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக மாநிலத்தின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரில் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாக்பூரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த ஆண்டு… Read More »நாக்பூர்……கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

கோவையில் பார்முலா 4 கார்பந்தயம்…அஸ்வின் தத்தா அசத்தல் வெற்றி.. வீடியோ

  • by Authour

கோவையில் நடைபெற்ற 25வது தேசிய பார்முலா 4 கார் பந்தயத்தில் அஸ்வின் தத்தா முதலிடம் பிடித்துடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எஃப்.எம்.எஸ்.சி.ஐ மற்றும் ஜேகே டயர் இணைந்து 25வது தேசிய அளவிலான… Read More »கோவையில் பார்முலா 4 கார்பந்தயம்…அஸ்வின் தத்தா அசத்தல் வெற்றி.. வீடியோ

சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை

  • by Authour

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதில் ஒரு… Read More »சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை

கெஐ்ரிவாலிடம் 50 கோடி கொடுத்தது ஏன்?.. சுகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு….

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்… Read More »கெஐ்ரிவாலிடம் 50 கோடி கொடுத்தது ஏன்?.. சுகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு….

ஈட்டி எறிதல் போட்டி…. மாணவன் கழுத்தில் ஈட்டி பாய்ந்ததால் பரபரப்பு

ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது. ஈட்டி எறிதலின்போது 9-ம் வகுப்பு மாணவனின் கழுத்தில் ஈட்டி எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. படுகாயமடைந்த அவனை அங்கு… Read More »ஈட்டி எறிதல் போட்டி…. மாணவன் கழுத்தில் ஈட்டி பாய்ந்ததால் பரபரப்பு