Skip to content
Home » இந்தியா » Page 28

இந்தியா

நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

  • by Authour

இஸ்லாமியர்களின்  முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி ஆகும். மிலாடி நபி  திருநாள் நாளை(செவ்வாய்) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,மிலாடி நபி வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். நம்மை… Read More »நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

புதுவை சிறுமி கொலையில் கைதானவர்…..சிறையில் தற்கொலை

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த… Read More »புதுவை சிறுமி கொலையில் கைதானவர்…..சிறையில் தற்கொலை

டில்லியில் சிபிஎம் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடல் நேற்று முன்தினம் மாலை டெல்லியில் உள்ள டோல் மார்க்கெட் பகுதியில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு கம்யூனிஸ்ட்… Read More »டில்லியில் சிபிஎம் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

போர்ட் பிளேர் இனி ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது..

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டுள்ள  ‘ எக்ஸ் ‘ பதிவில்…  காலனித்துவ முத்துரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை… Read More »போர்ட் பிளேர் இனி ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது..

அரியானாவில் 4முனைப்போட்டி….இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிகிறது

அரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.   90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர்… Read More »அரியானாவில் 4முனைப்போட்டி….இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிகிறது

டில்லியில் இன்று பயங்கரம்….. கேங்ஸ்டர் சுட்டுக்கொலை

டில்லியில் இன்று காலை 11 மணி அளவில் ஒரு கேங்ஸ்டர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது பெயர் நாதிர்ஷா.  ஒரு ஜிம் அருகே நின்று கொண்டிருந்த கேங்ஸ்டரை  மர்ம நபர்கள் சுட்டு கொன்றனர். இன்னொரு கேங்ஸ்டர் கும்பல்… Read More »டில்லியில் இன்று பயங்கரம்….. கேங்ஸ்டர் சுட்டுக்கொலை

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையைதொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, தெலுங்கானா… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

நாகை மீனவர்கள் மீது…. சிங்கள ராணுவம் தாக்குதல்.

நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள்  நேற்று கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,  இலங்கை கடற்படை கப்பல் அங்கு வந்தது. அந்த கப்பல் நாகை மீனவர்களின் படகில் வேகமாக… Read More »நாகை மீனவர்கள் மீது…. சிங்கள ராணுவம் தாக்குதல்.

ஆந்திரா…. லாரி கவிழ்ந்து 7 பேர் பலி..

  • by Authour

ஆந்திர மாநிலம்  கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடிமல்லாவுக்கு கிராமத்தில் இருந்து தொழிலார்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. அரிபட்டிப்பாலு – சின்னைகுடம் சாலையில் தேவாரப்பள்ளி மண்டல் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பந்தல்… Read More »ஆந்திரா…. லாரி கவிழ்ந்து 7 பேர் பலி..

அரியானா தேர்தல்….சீட் கிடைக்காததால் பாஜக தலைவர் கட்சிக்கு முழுக்கு

  • by Authour

அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும்  வரும் அக்டோபர் 5ம் தேதி  ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர்… Read More »அரியானா தேர்தல்….சீட் கிடைக்காததால் பாஜக தலைவர் கட்சிக்கு முழுக்கு