குஜராத் அரசு 12ம் தேதி பதவியேற்பு… பிரதமர் பங்கேற்கிறார்
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின்… Read More »குஜராத் அரசு 12ம் தேதி பதவியேற்பு… பிரதமர் பங்கேற்கிறார்