கேரள கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுறை அறிவிப்பு
பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது மாதவிடாய் வலி. கேரளாவிலேயே முதன்முறையாக கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தங்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை அறிவித்திருக்கிறது. அதாவது, வருகைப் பதிவில்… Read More »கேரள கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுறை அறிவிப்பு