Skip to content
Home » இந்தியா » Page 269

இந்தியா

ஜார்கண்ட் ஆஸ்பத்திரியில் தீ….டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் ஹஜ்ரா நினைவு மருத்துவமனை ஒன்று உள்ளது. இதில், குடியிருப்பு வளாகம் ஒன்றும் அமைந்து உள்ளது. அதில், டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென அவரது… Read More »ஜார்கண்ட் ஆஸ்பத்திரியில் தீ….டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி

ம.பியில் 3 போர் விமானங்கள் தரையில் விழுந்து தீப்பிடித்தது….

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் என்ற இடத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இந்த தளத்தில் இருந்து இன்று காலை  2 போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் 2 விமானங்களும் … Read More »ம.பியில் 3 போர் விமானங்கள் தரையில் விழுந்து தீப்பிடித்தது….

டாக்டர்கள் இல்லாததால்…….மத்திய மந்திரியின் சகோதரர் ஐசியூவில் மரணம்…..

பீகாரின் பாகல்பூர் நகரில் ஆதம்பூர் என்ற இடத்தில் மத்திய மந்திரி அஷ்வினி சவுபேயின் சகோதரர் நிர்மல் சவுபே குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை உறவினர்கள் பாகல்பூரில் உள்ள மாயாகஞ்ச் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு… Read More »டாக்டர்கள் இல்லாததால்…….மத்திய மந்திரியின் சகோதரர் ஐசியூவில் மரணம்…..

தமிழ்நாடு பெயரை…. தமிழ்நாய்டு என மாற்றி ஒன்றிய அரசு வம்பு

  • by Authour

தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என கவர்னர் ரவி கூறி வந்த நிலையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த  எதிர்ப்பையும் வாங்கி கட்டிக்கொண்ட ரவி இப்போது, அவரே தமிழ்நாடு என கூறி… Read More »தமிழ்நாடு பெயரை…. தமிழ்நாய்டு என மாற்றி ஒன்றிய அரசு வம்பு

30ம் தேதி நடக்க இருந்த…..வங்கிகள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு

வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற… Read More »30ம் தேதி நடக்க இருந்த…..வங்கிகள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு

செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை உடைத்த பிரபல நடிகர்

இந்தி திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் ரன்பீர் கபூர். கடந்த வருடம் தனது நீண்ட கால காதலியான பிரபல நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவர்… Read More »செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை உடைத்த பிரபல நடிகர்

வீடு தோறும் ரூ.2,000 கொடுத்து மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த வியாபாரி…

  • by Authour

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். அப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் இவருக்கு இரண்டு பெண்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில், இளைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான அழைப்பிதழை… Read More »வீடு தோறும் ரூ.2,000 கொடுத்து மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த வியாபாரி…

காதலியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்….

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலின் திருமணம் நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து நடந்துள்ளது.அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த… Read More »காதலியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்….

பணக்கார பட்டியலில் இருந்து சரிந்த கவுதம் அதானி….

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி குழுமப்… Read More »பணக்கார பட்டியலில் இருந்து சரிந்த கவுதம் அதானி….

தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த நபரைக் காப்பாற்ற முயன்ற 4 பேர் காயமடைந்தனர்.… Read More »தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…