பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில்… Read More »பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி