Skip to content
Home » இந்தியா » Page 254

இந்தியா

பிரதமர் மோடிக்கு, சந்திரசேகர் ராவ் சவால்

  • by Senthil

தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில்  அவர் பேசியதாவது:   ‘பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில்… Read More »பிரதமர் மோடிக்கு, சந்திரசேகர் ராவ் சவால்

இமாச்சலில் காங் முந்துகிறது….. குஜராத்தில் மீண்டும் பா.ஜ. ஆட்சி

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது.  மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் பா.ஜ.க. முன்னணியில் இருந்தது.  அதைத்தொடர்ந்து… Read More »இமாச்சலில் காங் முந்துகிறது….. குஜராத்தில் மீண்டும் பா.ஜ. ஆட்சி

ரயில் பிளாட்பாரத்தின் சிக்கிய மாணவி.. 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு..

  • by Senthil

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (20). இவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து… Read More »ரயில் பிளாட்பாரத்தின் சிக்கிய மாணவி.. 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு..

இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றது…..

  • by Senthil

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில்… Read More »இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றது…..

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்…

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக நிலவுகிறது. சாமானிய மக்களின் சேமிப்பு, வருமானம் ஆகியவற்றை பறிப்பதோடு, உச்சமாய் உயிர்களையும் உருவி வருகிறது. எனவே பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கைகள்… Read More »ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்…

2 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்…..

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஜோதிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு… Read More »2 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்…..

கொரோனா உயிரிழப்பு… ரூ.50 ஆயிரம் வழங்குகிறோம் – மத்திய அரசு

  • by Senthil

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள்… Read More »கொரோனா உயிரிழப்பு… ரூ.50 ஆயிரம் வழங்குகிறோம் – மத்திய அரசு

5-ம் வகுப்பு மாணவி முகத்தில் மை பூசி செருப்பு மாலை போட்டு ஊர்வலம்…

மத்தியபிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டம் டம்ஜிபுரா கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் விடுதியும் உள்ளது. இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி, விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த விடுதியில் ஒரு மாணவி… Read More »5-ம் வகுப்பு மாணவி முகத்தில் மை பூசி செருப்பு மாலை போட்டு ஊர்வலம்…

400 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன்…மீட்பு பணி தீவிரம்

மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் தன்மய் சாஹூ என்ற 8 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தபோது, அப்பகுதியில் இருந்த சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.… Read More »400 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன்…மீட்பு பணி தீவிரம்

கோர்ட் எவ்வாறு தீர்மானிக்கலாம்…..? ஜல்லிகட்டு வழக்கில் தமிழக அரசு கடும் வாதம்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில்…….ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும்.  ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு… Read More »கோர்ட் எவ்வாறு தீர்மானிக்கலாம்…..? ஜல்லிகட்டு வழக்கில் தமிழக அரசு கடும் வாதம்

error: Content is protected !!