இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தினசரி பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா