Skip to content

இந்தியா

மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது

  • by Authour

நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத் தொடர்  கடந்த 10 தினங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால் ஒரு நாள் கூட கூட்டம் முழுமையாக நடைபெறவில்லை.  தினமும் எதிர்க்கட்சிகள் அதானி பிரச்னை, மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்… Read More »மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது

சிறு குறு தொழில்கள் தான் நாட்டின் முதுகெலும்பு…..மக்களவையில் அருண் நேரு பேச்சு

  • by Authour

பெரம்பலூர் மக்களவை திமுக உறுப்பினர்  அருண் நேரு மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர்  பேசியதாவது: பொருளாதாரம். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காரணங்களின் ஆய்வறிக்கையின்படி இன்றைய அன்றாட உலகில் குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்… Read More »சிறு குறு தொழில்கள் தான் நாட்டின் முதுகெலும்பு…..மக்களவையில் அருண் நேரு பேச்சு

கர்நாடகம்….. கடலில் மூழ்கி 4 மாணவிகள் பலி

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து உத்தரகன்னட மாவட்டத்துக்கு பள்ளி  மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.   முருடேஸ்வரர் கோயில் கடற்கரைக்கு சென்றபோது மாணவிகள் 7 பேர் ஆழமான கடலில் பகுதிக்கு சென்று குளித்தனர் .  அப்போது… Read More »கர்நாடகம்….. கடலில் மூழ்கி 4 மாணவிகள் பலி

ஜெகதீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்……எதிர்க்கட்சிகள் முடிவு

  • by Authour

சூரிய சக்தி மின் திட்டத்திற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடி கணக்கில் லஞ்சம் கொடுத்தாக தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்ற… Read More »ஜெகதீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்……எதிர்க்கட்சிகள் முடிவு

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு முடிவுகள்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐஏஎஸ் , ஐபிஎஸ்  தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான  பிரிலிமினரி  தேர்வு  ஜூன் 16ம் தேதி நடந்தது. இதில்  சுமார் 8 லட்சத்துக்கு அதிகமானோர் தேர்வு  எழுதினர்.  அவர்களில்  சுமார்… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு முடிவுகள்

உ.பி.யில் 7.84 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு போகவில்லை

  • by Authour

இந்தியாவில் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறவில்லை என்று ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறவில்லை; நாட்டிலேயே அதிகபட்சமாக… Read More »உ.பி.யில் 7.84 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு போகவில்லை

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல்வர்  எஸ்.எம். கிருஷ்ணா இன்று காலமானார்.  அவருக்கு வயது 92. இவர் 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார்.  மத்திய அமைச்சர், மகாராஷ்ட்ரா கவர்னர் உள்ளிட்ட பதவிகளையும் அவர்… Read More »கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், கடந்த 2018ல் பணி நியமனம் செய்யப்பட்டார். 2021ல் அவருக்கு மூன்றாண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருக்கு மீண்டும் ஒரு முறை… Read More »ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

இண்டி கூட்டணியின் தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுது..

  • by Authour

இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த முடிவு செய்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், ‘இண்டி’ கூட்டணியை உருவாக்கின. திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, தி.மு.க., இந்திய… Read More »இண்டி கூட்டணியின் தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுது..

பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தில் விற்ற டிக்கெட்டுக்கு (எண்.ஜே.சி. 325526)விழுந்தது . முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த… Read More »பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

error: Content is protected !!