Skip to content
Home » இந்தியா » Page 229

இந்தியா

உ.பி.மணமேடையில், மணமகள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. மணமகன் அதிர்ச்சி

  • by Authour

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் சலீம்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில், மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டு உறவினர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மணமகளின் கையில் கொடுத்து… Read More »உ.பி.மணமேடையில், மணமகள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. மணமகன் அதிர்ச்சி

கள்ளகாதலியுடன் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரி…2 மனைவிகளும் கொடுத்த அடிஉதை

  • by Authour

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. இவருக்கும் சாம்ராஜியம் என்பவருக்கும் திருமணமாகி, திருமண வயதில் மகனும், மகளும் உள்ளனர். 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக சாம்ராஜியத்தை கைவிட்ட வாசு, மௌனிகா… Read More »கள்ளகாதலியுடன் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரி…2 மனைவிகளும் கொடுத்த அடிஉதை

ஊழியர்களுக்கு அடி உதை… விமானம் தரையிறக்கம்…. பயணி அட்டகாசம்

  • by Authour

டில்லி விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஹீத்ரோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டதுடில்லி விமான நிலையத்தில் இருந்து விமானம்  புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, பயணி ஒருவர் விமான… Read More »ஊழியர்களுக்கு அடி உதை… விமானம் தரையிறக்கம்…. பயணி அட்டகாசம்

வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

கவர்னரை கண்டித்து தீர்மானம்

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும்  மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அப்படி அனுப்பும் மசோதாக்களை  தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி கிடப்பில்  போட்டு வைப்பதையே வழக்கமாக கொண்டு உள்ளார். இதுபற்றி அவரிடம் நினைவூட்டல் கடிதங்கள் எழுதினாலும்… Read More »கவர்னரை கண்டித்து தீர்மானம்

மும்பை……கோவிலில் மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி

மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பரஸ் கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான பாபுஜி மகாராஜா கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் மகாஆர்தி நிகழ்ச்சிக்காக நேற்று இரவு 7 மணியளவில் பக்தர்கள் பலர்… Read More »மும்பை……கோவிலில் மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி

அந்தமானில்அடுத்தடுத்து நிலநடுக்கம்…. மக்கள் பீதி

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மட்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 3.9 மற்றும் 4.6 ஆக பதிவானது. அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற… Read More »அந்தமானில்அடுத்தடுத்து நிலநடுக்கம்…. மக்கள் பீதி

போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி முர்மு….பிரதமர் பாராட்டு

ஜனாதிபதி திரவுபதி முர்மு அசாம் மாநிலத்தில் 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அவர் முப்படைகளின் உச்சத்தளபதி என்ற முறையில், தேஜ்பூர் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கிருந்து அவர்… Read More »போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி முர்மு….பிரதமர் பாராட்டு

உண்ணாவிரத போராட்டம் அறிவித்து ராஜஸ்தான் அரசுக்கு தலைவலி கொடுக்கும் சச்சின் பைலட்..

முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிற ராஜஸ்தான் மாநிலத்தில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் இளம் தலைவரான சச்சின்… Read More »உண்ணாவிரத போராட்டம் அறிவித்து ராஜஸ்தான் அரசுக்கு தலைவலி கொடுக்கும் சச்சின் பைலட்..

அதானிக்கு சரத்பவார் வக்காலத்து.. ராகுல் அதிருப்தி..

அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும்… Read More »அதானிக்கு சரத்பவார் வக்காலத்து.. ராகுல் அதிருப்தி..