ராணுவ முகாமில் தமிழக வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்?குற்றவாளி பகீர்
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் தமிழக ராணுவ வீரர்கள் உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,… Read More »ராணுவ முகாமில் தமிழக வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்?குற்றவாளி பகீர்