Skip to content
Home » இந்தியா » Page 22

இந்தியா

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி….

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காஷ்மீர்….. 2 ராணுவ வீரர்கள் கடத்தல்….. தீவிரவாதிகள் அட்டகாசம்

  • by Authour

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் இருவர் கடத்தப்பட்டனர். ஒருவர் தப்பிவந்த நிலையில் மற்றொருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்திய “ராணுவ வீரர்கள் இருவர் அனந்தநாக் ஒட்டிய வனப்பகுதியில் கடத்தப்பட்டனர். செவ்வாய்க்கிழமை… Read More »காஷ்மீர்….. 2 ராணுவ வீரர்கள் கடத்தல்….. தீவிரவாதிகள் அட்டகாசம்

கொல்கத்தா சம்பவம்….. டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா..

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட… Read More »கொல்கத்தா சம்பவம்….. டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா..

உமர் அப்துல்லா……காஷ்மீர் முதல்வர் ஆகிறார்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி கூட்டணி 48 இடங்கை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.   பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர்… Read More »உமர் அப்துல்லா……காஷ்மீர் முதல்வர் ஆகிறார்

இன்று விமானப்படை தினம்….. பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து

  • by Authour

 விமானப்படை வீரர்களைப் போற்றி கௌரவிக்கும் விதமாக அக்டோபர் 8ம் தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். பிரதமர் நரேந்திர… Read More »இன்று விமானப்படை தினம்….. பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து

எதிர்பாராத திருப்பம்….. அரியானாவில் பாஜக முந்துகிறது

  • by Authour

அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.  இன்ற வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.  அனைத்து கருத்து கணிப்புகளும் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமையும் என கூறி இருந்தது. இன்று… Read More »எதிர்பாராத திருப்பம்….. அரியானாவில் பாஜக முந்துகிறது

அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி…. காஷ்மீரிலும் காங் கூட்டணி முந்துகிறது

அரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக 5ம் தேதி தேர்தல் நடந்தது.  இன்று  அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில்  காங்கிரஸ் , மா. கம்யூகூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ்… Read More »அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி…. காஷ்மீரிலும் காங் கூட்டணி முந்துகிறது

டில்லியில் மாலத்தீவு அதிபர்….. பிரதமர் மோடியுடன் பேச்சு

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பை ஏற்று, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவில் 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக  நேற்றுடில்லி  வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவு  இணை மந்திரி கீர்த்தி… Read More »டில்லியில் மாலத்தீவு அதிபர்….. பிரதமர் மோடியுடன் பேச்சு

பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

  • by Authour

டில்லியின் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5,600 கோடி ஆகும். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.… Read More »பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

அரியானா…. காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

  • by Authour

அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்   நடந்தது.  காஷ்மீரில் செப்., 18, 25 மற்றும் அக்., 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. அரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக… Read More »அரியானா…. காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை