Skip to content
Home » இந்தியா » Page 215

இந்தியா

மெட்ரோ ரயிலில் பெண் பயணி முன் ”ஆபாசம்”….

  • by Authour

டில்லி மெட்ரோ ரெயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த ஆண் பயணி ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரெயிலில்… Read More »மெட்ரோ ரயிலில் பெண் பயணி முன் ”ஆபாசம்”….

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர்  ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த வீடியோவை அருணேஷ் யாதவ் என்ற டுவிட்டர் பயனாளர் பகிர்ந்து உள்ளார். “கற்பழிப்பவர்களுக்கு… Read More »வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஜனாதிபதி முர்மு பங்கேற்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) ஜனாதிபதி திரவுபதி முர்முவை டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து, சென்னை – கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு… Read More »சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஜனாதிபதி முர்மு பங்கேற்பு

30 மாதம் சம்பளம் இல்லை…….புதுவை அமுதசுரபி ஊழியர் 7 பேர் தற்கொலை முயற்சி

  • by Authour

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் மளிகை பொருட்கள் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.… Read More »30 மாதம் சம்பளம் இல்லை…….புதுவை அமுதசுரபி ஊழியர் 7 பேர் தற்கொலை முயற்சி

முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்

  • by Authour

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி  அவர் வளர்ந்த நகரமான திருவாரூரில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில்  அதிநவீன   பன்னோாக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டு உள்ளது.  இவற்றை  கருணாநிதி பிறந்த… Read More »முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

  • by Authour

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்  கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில் “மெகுல் சோக்ஸி மீதான ரெட் கார்னர்நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் குஜராத்தியர் மட்டுமே மோசடி செய்பவராக உள்ளனர்.… Read More »பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

டில்லியில் இன்று ஜனாதிபதியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

  • by Authour

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள்… Read More »டில்லியில் இன்று ஜனாதிபதியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

மோடி குறித்த விமர்சனம்….. மன்னிப்பு கோரினார் கார்கே

  • by Authour

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு… Read More »மோடி குறித்த விமர்சனம்….. மன்னிப்பு கோரினார் கார்கே

கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். … Read More »கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி

  • by Authour

மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்க மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை… Read More »கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி