Skip to content

இந்தியா

5 மாநில சட்டமன்ற தேர்தல்…. டில்லியில் காங். இன்று முக்கிய ஆலோசனை

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதில் முதற்கட்டமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,… Read More »5 மாநில சட்டமன்ற தேர்தல்…. டில்லியில் காங். இன்று முக்கிய ஆலோசனை

ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.… Read More »ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

புதிய நாடாளுமன்றம் திறப்பு….. 75 ரூபாய் நாணயம் வெளியீடு

இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே… Read More »புதிய நாடாளுமன்றம் திறப்பு….. 75 ரூபாய் நாணயம் வெளியீடு

வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்…

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். டேராடூன்-டெல்லி இடையேயான தூரத்தை, 4 மணி நேரம் 45 நிமிடங்களில்… Read More »வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்…

தாய் பல ஆண்களுடன் உறவு… கிராமத்துக்கே தீ வைத்த மகள்… அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகே உள்ள கிராமம் சேனம்பட்லா. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல வீடுகள் இரவு நேரம் திடீர் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளன. முதலில் இதை… Read More »தாய் பல ஆண்களுடன் உறவு… கிராமத்துக்கே தீ வைத்த மகள்… அதிர்ச்சி

நாடாளுமன்ற திறப்பு விழா.. பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங் பங்கேற்பு

நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ம் தேதி  நடக்கிறது. பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார்.  ஜனாதிபதியை கொண்டு தான் நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று  திமுக, காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள்… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா.. பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங் பங்கேற்பு

டில்லி மாஜி மந்திரி…..திகார் சிறையில் மயக்கம் போட்டு விழுந்தார்

டில்லியில் ஆம் ஆத்மி கட்சியில் சுகாதார துறை மந்திரியாக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதுதவிர உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்களையும் கவனித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு மே 30-ந்தேதி,… Read More »டில்லி மாஜி மந்திரி…..திகார் சிறையில் மயக்கம் போட்டு விழுந்தார்

நாடாளுமன்ற விழா… எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்… மத்திய அமைச்சர் நிர்மலா வேண்டுகோள்

டில்லியில் வரும் 28 ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல்… Read More »நாடாளுமன்ற விழா… எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்… மத்திய அமைச்சர் நிர்மலா வேண்டுகோள்

5வயதில் வலது கையை இழந்த பெண் சிவில் சர்வீஸஸ் தேர்வில் சாதனை

கேரளாவை சேர்ந்த  தம்பதி கே. புகாரி மற்றும் சஜீனா பீவி. புகாரி, காட்டன் ஹில் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியின் 2-வது மகள் அகிலா (வயது 28). … Read More »5வயதில் வலது கையை இழந்த பெண் சிவில் சர்வீஸஸ் தேர்வில் சாதனை

தமிழ்நாட்டில் அத்துமீறும் அமுல்…. தடுத்து நிறுத்தக்கோரி முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் போல, குஜராத் மாநிலத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் அமுல். இது இந்தியா முழுவதும் பிரசித்தம்.  தற்போது அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில்  வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யத் தொடங்கி… Read More »தமிழ்நாட்டில் அத்துமீறும் அமுல்…. தடுத்து நிறுத்தக்கோரி முதல்வர் கடிதம்