Skip to content

இந்தியா

மணிப்பூர்… ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை….. முதல்வர் பேட்டி

மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இங்கு கடந்த ஒரு மாதமாக  போராட்டங்கள், வன்முறைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்  முதல் மந்திரி பிரேன் சிங், இம்பால்… Read More »மணிப்பூர்… ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை….. முதல்வர் பேட்டி

குஜராத்தில்……10ம் வகுப்பு ரிசல்ட்…..157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி… Read More »குஜராத்தில்……10ம் வகுப்பு ரிசல்ட்…..157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

ஜிஎஸ்எல்வி எப்.12 ……. சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட்டை இன்று (திங்கட்கிழமை) காலை 10.42… Read More »ஜிஎஸ்எல்வி எப்.12 ……. சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்… 

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி. * 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. * மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்… 

ஜப்பானில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதையடுத்து, சிங்கப்பூரில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் சென்றடைந்தார். ஜப்பான்… Read More »ஜப்பானில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

ராகுல் காந்தி பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று…..டில்லி கோர்ட் வழங்கியது

பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி.… Read More »ராகுல் காந்தி பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று…..டில்லி கோர்ட் வழங்கியது

தலைமை ஆசிரியைக்கு சரமாரி அடிஉதை…. விரட்டி விரட்டி அடித்த ஆசிரியைகள்..வீடியோ

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோரியா பஞ்சாயத்து பள்ளிக்கூடம் ஒன்றில் அனிதா குமாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். வகுப்பறையில் அவர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை காந்திகுமாரி வகுப்பறை… Read More »தலைமை ஆசிரியைக்கு சரமாரி அடிஉதை…. விரட்டி விரட்டி அடித்த ஆசிரியைகள்..வீடியோ

சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார ஜாமீன்…உச்சநீதிமன்றம் உத்தரவு

நிதி மோசடி மற்றும் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக டில்லி முன்னாள் சுகாதாரத்தூறை மந்திரி சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன் தினம் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயம்… Read More »சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார ஜாமீன்…உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆஷிஷ் வித்யார்த்தி 2ம் திருமணம்…. தீங்கு விளைவிக்கும்…. முதல் மனைவி உருக்கம்

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. 60 வயதான இவர்,  அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை நேற்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில்… Read More »ஆஷிஷ் வித்யார்த்தி 2ம் திருமணம்…. தீங்கு விளைவிக்கும்…. முதல் மனைவி உருக்கம்

நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதிதாக கட்டப்பட்டுள்ள  நாடாளுமன்றம் வரும் 28ம் தேதி  திறக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி திறக்கிறார்.  இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூ உள்ளிட்ட 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தான்… Read More »நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்