Skip to content

இந்தியா

டில்லியில் போராடியவர்களை கைது செய்வதா? உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »டில்லியில் போராடியவர்களை கைது செய்வதா? உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

புல்வாரிஷரீப் சதி வழக்கில், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கர்நாடகா, கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சுமார் 25 இடங்களில் தேசிய… Read More »கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சென்னை வருகிறார்.  அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.  டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தனியார் துறை அதிகாரிகள்… மத்திய அரசு பணிகளில் நியமனம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச்செயலாளர்கள், இயக்குனர்கள், துணைச்செயலாளர்கள் போன்ற உயர் பதவிகளில் அகில இந்திய அதிகாரிகளும், ‘ஏ’ பிரிவு அதிகாரிகளும் நியமிக்கப்படுவது வழக்கமான நடவடிக்கை ஆகும்.ஆனால் மத்திய அரசு, இந்த பணியிடங்களில் இபபோது… Read More »தனியார் துறை அதிகாரிகள்… மத்திய அரசு பணிகளில் நியமனம்

மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை…. கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.… Read More »மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை…. கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்

பாலத்தின் தடுப்பின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்… 10 பேர் பலி…

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா பகுதியில் இந்துக்களின் புனித வழிபாட்டு தலமான மாதா வைஷ்னவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு காஷ்மீர் மட்டுமின்றை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில்,… Read More »பாலத்தின் தடுப்பின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்… 10 பேர் பலி…

நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்… கங்கையில் வீசுவோம்…மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற… Read More »நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்… கங்கையில் வீசுவோம்…மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் பயிற்சி விமானம் விவசாய நிலத்தில் அவசர அவசரமாக… Read More »கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.… Read More »மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (ஜூன் 1) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனிடையே, தமிழகம் புதுவையில் வெயில் வாட்டி வதைக்கிறது.… Read More »புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு