டில்லி பயிற்சி மையத்தில் பயங்கர தீ… மாணவர்கள் உயிர் தப்பினர்
டில்லி முகர்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கரும்புகை எழுந்தது. பயிற்சி மையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள்… Read More »டில்லி பயிற்சி மையத்தில் பயங்கர தீ… மாணவர்கள் உயிர் தப்பினர்