இந்த ஆண்டு இறுதியில் மக்களவைக்கு தேர்தல்…. நிதிஷ்குமார் ஆருடம்
நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில்… Read More »இந்த ஆண்டு இறுதியில் மக்களவைக்கு தேர்தல்…. நிதிஷ்குமார் ஆருடம்