Skip to content

இந்தியா

ரூ.2ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் வழக்கு….. டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம் 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மக்கள் மாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டில்லி… Read More »ரூ.2ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் வழக்கு….. டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

மணிப்பூர் வன்முறை…1வாரத்தில் அறிக்கை கேட்கிறது ….உச்சநீதிமன்றம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது.  மாநிலம் முழுவதும் பரவிய கலவரத்தில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும்… Read More »மணிப்பூர் வன்முறை…1வாரத்தில் அறிக்கை கேட்கிறது ….உச்சநீதிமன்றம்

ஜனாதிபதி முர்மு 3 மாநிலங்களில் சுற்றுப்பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடகா, தெலுங்கானா உள்பட 3 மாநிலங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் 7-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று  கர்நாடகா செல்லும் அவர், முட்டனஹள்ளி சத்யசாய் பல்கலைக்கழகத்தில்  நடைபெறும் பட்டமளிப்பு விழாவில்… Read More »ஜனாதிபதி முர்மு 3 மாநிலங்களில் சுற்றுப்பயணம்

திருப்பதியில் மொட்டை அடித்து…. நடிகர் தனுஷ் நேர்த்திக்கடன்

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ் தாடி, மீசை, நீண்ட முடியுடன் நடித்து… Read More »திருப்பதியில் மொட்டை அடித்து…. நடிகர் தனுஷ் நேர்த்திக்கடன்

மேகதாது பிரச்னை…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி… Read More »மேகதாது பிரச்னை…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

இனி சினிமா வேண்டாம்… அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறார் நடிகர் விஜய்

10, 12ம் வகுப்புகளில் தமிழகம் முழுவதும்  சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது  பெற்றோரை  நடிகர் விஜய் கடந்த மாதம் 18ம் தேதி  சென்னைக்கு அழைத்து … Read More »இனி சினிமா வேண்டாம்… அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறார் நடிகர் விஜய்

எதிர்க்கட்சிகளின் பெங்களூரு ஆலோசனைக்கூட்டம் ரத்து….

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான… Read More »எதிர்க்கட்சிகளின் பெங்களூரு ஆலோசனைக்கூட்டம் ரத்து….

ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

ராஜஸ்தானில் ‘தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில்   தற்போது காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த 17… Read More »ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

பிரதமர் மோடி வீட்டு அருகே பறந்த மர்ம ட்ரோன் ….. போலீசார் தேடுதல்வேட்டை

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று இன்று அதிகாலை  பறந்தது. பாதுகாப்பு படையினர் டில்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.… Read More »பிரதமர் மோடி வீட்டு அருகே பறந்த மர்ம ட்ரோன் ….. போலீசார் தேடுதல்வேட்டை

புதிய நாடாளுமன்றத்தில்…… மழைக்கால கூட்டத்தொடர் 20ம் தேதி தொடக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில்  வரும் 20ம் தேதி தொடங்குகிறது  என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு… Read More »புதிய நாடாளுமன்றத்தில்…… மழைக்கால கூட்டத்தொடர் 20ம் தேதி தொடக்கம்