Skip to content

இந்தியா

கேரளா, கர்நாடகத்தில் மழை குறைவு…வானிலை ஆய்வு மையம்

கர்நாடகாவில் இயல்பை விட 38 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1 முதல் இன்று வரை 23 செ.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் குறைவான… Read More »கேரளா, கர்நாடகத்தில் மழை குறைவு…வானிலை ஆய்வு மையம்

9 டிஎம்சி தண்ணீர்… உடனே திறக்க உத்தரவிடுங்கள்…. மத்தியமந்திரியிடம் துரைமுருகன் கோரிக்கை

மேகதாதுவில்  புதிய  அணை கட்ட கர்நாடகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம்… Read More »9 டிஎம்சி தண்ணீர்… உடனே திறக்க உத்தரவிடுங்கள்…. மத்தியமந்திரியிடம் துரைமுருகன் கோரிக்கை

மணிப்பூர் ராணுவ முகாமில் புகுந்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு….. ஒருவர் பலி

மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் உள்ள காங்காபோக் என்ற இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஆயுதங்களை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. அப்போது பாதுகாப்பு வீரர்களுக்கும்,… Read More »மணிப்பூர் ராணுவ முகாமில் புகுந்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு….. ஒருவர் பலி

கேரளாவில் கனமழை… வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும்… Read More »கேரளாவில் கனமழை… வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்

வறுமை…..ஒடிசாவில் பெண் குழந்தை ரூ.800க்கு விற்பனை…. பழங்குடி பெண் கைது

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு. இவரது கணவர் முசு தமிழ்நாட்டில் பணிபுரிகிறார். கராமி முர்முவுக்கு சமீபத்தில் 2-வது பெண்குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது… Read More »வறுமை…..ஒடிசாவில் பெண் குழந்தை ரூ.800க்கு விற்பனை…. பழங்குடி பெண் கைது

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி… Read More »பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்

மத்திய சுற்றுலா மந்திரி கிஷன் ரெட்டி… தெலங்கானா பாஜக தலைவராக நியமனம்

மத்திய சுற்றுலாத்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் கிஷண் ரெட்டி. இவர் தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜஹரும், ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக பாபுலால்… Read More »மத்திய சுற்றுலா மந்திரி கிஷன் ரெட்டி… தெலங்கானா பாஜக தலைவராக நியமனம்

தமிழ்நாட்டுடன் சண்டையிட விருப்பம் இல்லை….. கர்நாடக துணை முதல்வர்

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி… Read More »தமிழ்நாட்டுடன் சண்டையிட விருப்பம் இல்லை….. கர்நாடக துணை முதல்வர்

மோடி வாஷிங் பவுடர்…. காங்கிரஸ் கிண்டல்… வைரலாகிறது

எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களை ஊழல்வாதிகள் என்று பாஜகவினா்  பிரசாரம் செய்வார்கள். கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி  எதிர்க் கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர்களையும் ஊழல்வாதிகள் என பேசினார். அப்படி… Read More »மோடி வாஷிங் பவுடர்…. காங்கிரஸ் கிண்டல்… வைரலாகிறது

மும்பை…கண்டெய்னர் லாரி மோதி 15பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இன்று கண்டெய்னர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலாஸ்னர் கிராமத்தின் அருகே இன்று காலை… Read More »மும்பை…கண்டெய்னர் லாரி மோதி 15பேர் பலி