Skip to content

இந்தியா

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏக்கள்….தட்டிக்கேட்ட காங். சஸ்பெண்ட்

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக்… Read More »சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏக்கள்….தட்டிக்கேட்ட காங். சஸ்பெண்ட்

மேகதாது அணை கட்டப்படும்…கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

கர்நாடகாவில்  நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார். முன்னதாக, 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை அவர்… Read More »மேகதாது அணை கட்டப்படும்…கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கர்நாடக மாநிலம் கோலாரில் பேசும்போது மோடி குறித்து அவதூறாக பேசினாராம். இது தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியதாக குஜராத்தை சேர்ந்த மோடி சமூகத்தை… Read More »குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற இனத்தை குறித்து பேசியதாக அவர் மீது குஜராத்  மாநிலம்,  சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட்,  ராகுல் காந்திக்கு… Read More »ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்குமா?.. இன்று தெரியும்..

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது… Read More »ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்குமா?.. இன்று தெரியும்..

மக்களவை தேர்தல்…. எதிர்க்கட்சிகளுக்கு 300 இடங்கள் கிடைக்கும்….லாலு கணிப்பு

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியை எதிர்கொள்ள, தான் உடல்தகுதியுடன் இருப்பதாக… Read More »மக்களவை தேர்தல்…. எதிர்க்கட்சிகளுக்கு 300 இடங்கள் கிடைக்கும்….லாலு கணிப்பு

ஒற்றுமையுடன் செயல்பட்டால் …. எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்கலாம்….சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார்

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மணிப்பூரில் நடைபெறும் மதக்கலவரம் நீடித்துக் கொண்டே செல்கிறது. அங்கு மனித உரிமை மீறல்கள்  நிறைய… Read More »ஒற்றுமையுடன் செயல்பட்டால் …. எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்கலாம்….சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார்

வேகமாக அதிகரிக்கும்…….துபாய் மக்கள் தொகை…. காரணம் தெரியுமா?

துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மக்கள் தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலெழுந்தவாரியாக இந்த ஒருவரியை மட்டும் படித்தால்,  இந்த குட்டி நாட்டில் 6 மாதத்தில் 50 ஆயிரம் குழந்தைகள்… Read More »வேகமாக அதிகரிக்கும்…….துபாய் மக்கள் தொகை…. காரணம் தெரியுமா?

தேர்தல் நெருங்குது…..மரியாதை கூடுது…..மபி முதல்வர் செய்ததை பாருங்கள்….

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தேஷ்பத் ரவத் மீது  பாஜகவை சேர்ந்த ஒரு நபர்  சிறுநீர் கழித்தார்.  புகைபிடித்தவாறு அந்த தொழிலாளி மீது தேஷ்பத் ரவத்… Read More »தேர்தல் நெருங்குது…..மரியாதை கூடுது…..மபி முதல்வர் செய்ததை பாருங்கள்….

இந்தியாவுக்கும் திராவிட மாடல் ஆட்சித்தேவை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி இல்ல திருமண விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடந்தது.  விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை… Read More »இந்தியாவுக்கும் திராவிட மாடல் ஆட்சித்தேவை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு