கன்னியாகுமரி புளோரா… மேஜா் ஜெனரல் ஆனார்…முதல்வர் வாழ்த்து
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இக்னேஷியஸ் டெலாஸ் புளோரா(38). இவர் ராணுவத்தில் மருத்துவத்துறையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு கட்டங்களில் பதவி உயர்வு பெற்று இப்போது ராணுவ நர்சிங் பிரிவில் மேஜர் ஜெனரல் அந்தஸ்துக்கு … Read More »கன்னியாகுமரி புளோரா… மேஜா் ஜெனரல் ஆனார்…முதல்வர் வாழ்த்து