Skip to content

இந்தியா

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால்… Read More »அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கட்சிக் கொடியை ஏந்தியபடி பூங்கொத்து வாங்க… Read More »ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி

  • by Authour

தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா , இவர் ராணுவத்தில் நர்சிங் பிரிவில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர்… Read More »தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி

அனைவரையும் அரசு பாதுகாப்பது சாத்தியமில்லை….அரியானா முதல்வர் சொல்கிறார்

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சிலர்  கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல்… Read More »அனைவரையும் அரசு பாதுகாப்பது சாத்தியமில்லை….அரியானா முதல்வர் சொல்கிறார்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் 11ம் தேதி நடக்கிறது

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் காவிரியில் , கர்நாடகம் விட வேண்டும்.  இதனை 12 மாதங்களுக்கும் எவ்வளவு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி உள்ளது. அதன்படி  ஜூனில்… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் 11ம் தேதி நடக்கிறது

ஜனாதிபதி முர்மு 5ம் தேதி தெப்பக்காடு வருகிறார்….

  • by Authour

நீலகிரி மாவட்டம் முதுமலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி வனத்துறையினர் தங்கும் சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயைப் பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியை… Read More »ஜனாதிபதி முர்மு 5ம் தேதி தெப்பக்காடு வருகிறார்….

4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

மும்பை, ‘தேவதாஸ்’, ‘ஜோதா அக்பர்’ மற்றும் ‘லகான்’ உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு அரங்குகளை வடிவமைத்து புகழ்பெற்ற கலை இயக்குராக வலம் வந்தார் நிதின் தேசாய் (வயது 57).நிதின் தேசாய் சிறந்த கலை இயக்கத்திற்கான… Read More »4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

மணிப்பூர் நிலவரம்……ஜனாதிபதியிடம் விளக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள்

மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த… Read More »மணிப்பூர் நிலவரம்……ஜனாதிபதியிடம் விளக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள்

3 மொழிகளில் ஷாருக்கான் உதட்டசைத்த முதல் பாடல் ஜவான் தான் தெரியுமா ?….

  • by Authour

இந்தியில் ‘ஜிந்தா பந்தா’ என்றும், தமிழில் ‘வந்த எடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துளிபெலா’ என்றும் இப்பாடலுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஜவான்’ படத்தின் முதல் பாடலான… Read More »3 மொழிகளில் ஷாருக்கான் உதட்டசைத்த முதல் பாடல் ஜவான் தான் தெரியுமா ?….