மக்களவை உரை……. பிரதமரை விட, ராகுல் பேச்சுக்கு மக்கள் அமோக வரவேற்பு
மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் மோடி ஆற்றிய பதில் உரையை விட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சையே சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம்… Read More »மக்களவை உரை……. பிரதமரை விட, ராகுல் பேச்சுக்கு மக்கள் அமோக வரவேற்பு