மும்பை…..இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த (2024) ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது… Read More »மும்பை…..இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்