தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.… Read More »தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்