Skip to content

இந்தியா

பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

பல்கலைக்கழக மாணவிகளுக்கான  அகில இந்திய கபடி போட்டி பஞ்சாபில்  நடந்து வருகிறது. இந்த போட்டியில்  தமிழக வீராங்கனைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது . நடுவர் தவறாக அளித்த தீர்ப்புக்கு தமிழக வீராங்கனை எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நடுவர்… Read More »பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு பக்கம் பரவி வருகிறது. இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு… Read More »அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

  • by Authour

உ.பி. மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று புறப்பட்டது.  மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் பசோரே அருகே மகேஜி – பர்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே… Read More »மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

ரூ.83 கோடிக்கு வீட்டை விற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ..

  • by Authour

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தற்போது தனது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை தற்போது விற்றுள்ளார்.  இந்த வீடு மும்பை ஓஷிவாரா பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு… Read More »ரூ.83 கோடிக்கு வீட்டை விற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ..

கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 11 பேர் பலி

  கர்நாடக மாநிலம்  ஹாவேரி மாவட்டத்தின் சவனூர் என்ற பகுதியில் இருந்து கும்தா சந்தைக்கு காய்கறிகளை விற்கச்  ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.  யெல்லாபூர் தாலுகாவில் உள்ள குல்லாபூர் கிராமத்திற்கு அருகில்  சென்றபோது உத்தர… Read More »கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 11 பேர் பலி

மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு

  • by Authour

இந்தியா முழுவதும் கலெக்டர்,  காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட   குடிமைப் பணிகளில் சேர்வதற்கான  யுபிஎஸ்சி   தேர்வு  அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.  979 பணியிடங்களுகான  பிரிலிமினரி(முதல்நிலை) தேர்வு வரும் மே 25ம் தேதி நடக்கிறது. இன்று முதல்… Read More »மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு

பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிக்கொண்டு அதிகாலை நேரத்தில் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அந்த லாரியில் மொத்தம் 25 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. குல்லாபுரா என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது… Read More »பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…

டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும்- ரகுராம் ராஜன் கருத்து

  • by Authour

 “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார உறுதித்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீடுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும்- ரகுராம் ராஜன் கருத்து

புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

  • by Authour

புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறினர். இது தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவியிடம் ஏன் புகார்… Read More »புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

கேரள சட்டசபையிலும் யுஜிசிக்கு எதிராக தீர்மானம்

  • by Authour

 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். யுஜிசி இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்… Read More »கேரள சட்டசபையிலும் யுஜிசிக்கு எதிராக தீர்மானம்

error: Content is protected !!