முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் கவலையில்லை….. நிதிஷ்குமார் பேட்டி
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம், எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது.… Read More »முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் கவலையில்லை….. நிதிஷ்குமார் பேட்டி