ஆசியப்போட்டி…. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
9-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களை வென்றது.… Read More »ஆசியப்போட்டி…. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்