புதுவையில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஏன் போடல?………முதல்வர் ரங்கசாமி கோபம்
புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை ரேஷனில் தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் பல இடங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. பல தொகுதிகளிலும் விநியோகிக்கப்படவில்லை. அதேபோல் ஆயிரம் ரூபாய் மளிகைப் பொருட்கள்… Read More »புதுவையில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஏன் போடல?………முதல்வர் ரங்கசாமி கோபம்