புதுவை பாஜக தலைவர் அதிரடி மாற்றம்
புதுச்சேரி மாநில பாஜக தலைவராக தற்போது சாமிநாதன் உள்ளார். இவரை அதிரடியாக மாற்றிவிட்டு புதிய தலைவராக செல்வகணபதி எம்.பியை பாஜக நியமித்து உள்ளது. பாஜக தேசிய தலைவர் நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்த… Read More »புதுவை பாஜக தலைவர் அதிரடி மாற்றம்