2 ஆயிரம் ரூபாய் ஆயுள்…. நாளையுடன் முடிகிறது
நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிதாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில்… Read More »2 ஆயிரம் ரூபாய் ஆயுள்…. நாளையுடன் முடிகிறது