கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்
மக்களவையில் நேற்று 2 பேர் திடீரென புகுந்து புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும் பல்வேறு கட்சித்தலைவர்கள் மக்களவையில் பாதுகாப்பு… Read More »கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்