திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயிலில் பாலாலயம்…..
திருச்சியில் உள்ள பழமையான சிவாலயங்களில் முக்கியமானது உறையூர் காந்திமதி அம்மன் சமேத பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.19 ஆண்டுகள் நிறைவுற்ற இக்கோயிலில் முழுமையாக திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம்… Read More »திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயிலில் பாலாலயம்…..