Skip to content
Home » ஆன்மீகம். » Page 5

ஆன்மீகம்.

மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலின் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை  முன்னிட்டு  அம்மனுக்கு கிராமமக்கள் அபிஷேக ஆராதனையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றன. … Read More »மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் திருவீதி… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திருமடத்தில் ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து பக்தர்கள் தலையில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய… Read More »மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை… மயூரநாதர் சுவாமி தெப்பத் திருவிழா….

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கோபுர… Read More »மயிலாடுதுறை… மயூரநாதர் சுவாமி தெப்பத் திருவிழா….

மயிலாடுதுறை… வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து நேற்று முன்தினம்முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை… வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

கரூர் தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்  கோயிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாரியம்மன் சேஷ வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிறப்பு அலங்காரத்திலும் திருவீதி உலா… Read More »கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மயிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் 20 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு  இன்று விரதம் மேற்கொண்ட 200க்கு மேற்பட்ட பக்தர்கள் குளித்தலை கடம்பன் துறை… Read More »குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

கரூர்… சித்திவிநாயகர் கோயில் பாலாலய நிகழ்ச்சி

கரூர் தேர் வீதி பகுதியில் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய நிகழ்ச்சியின் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களான… Read More »கரூர்… சித்திவிநாயகர் கோயில் பாலாலய நிகழ்ச்சி

கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கிய நிகழ்ச்சி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு  மாரியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிம்மவாகனத்திலும்… Read More »கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

ஆண்டிமடம் அருகே… பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய தத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி மற்றும் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி வினோத நேர்த்திக்கடன் செலுத்துவது… Read More »ஆண்டிமடம் அருகே… பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்

error: Content is protected !!