Skip to content

அரசியல்

மாபாவுக்கு சால்வை அணிவிக்க சென்ற நிர்வாகிக்கு அறை விட்ட ராஜேந்திர பாலாஜி

  • by Authour

விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு  நடைபெற்றது. இந்த விழாவில்  முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.… Read More »மாபாவுக்கு சால்வை அணிவிக்க சென்ற நிர்வாகிக்கு அறை விட்ட ராஜேந்திர பாலாஜி

எம்.பி. சீட், அதிமுக மறுப்பு- பிரேமலதா அப்செட்

மக்களவை தேர்தலின்போதே  தங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக கூறியிருந்தது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  கடந்த மாதம் கூறியிருந்தார்.  இன்று பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி, தேமுதிகவுக்கு எம்.பி. சீட்… Read More »எம்.பி. சீட், அதிமுக மறுப்பு- பிரேமலதா அப்செட்

ரஞ்சனா நாச்சியார் பாஜகவுக்கு முழுக்கு- புரட்சி பயணத்திற்கு தயார் என அறிக்கை

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனா நாச்சியார்.  சினிமா நடிகை. பாஜகவில் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளராக உள்ளார்.  ,இவர் பஸ்சில் தொங்கிய மாணவர்களை  தடுத்து  விரட்டியவர். இவர்  பாஜகவில் இருந்து… Read More »ரஞ்சனா நாச்சியார் பாஜகவுக்கு முழுக்கு- புரட்சி பயணத்திற்கு தயார் என அறிக்கை

விஜய் கட்சியில் இணைகிறார் அதிமுக மாஜி அமைச்சர் மா. பா.

அதிமுக முன்னாள் அமைச்சர்  மா.பா. பாண்டியராஜன்  தனது கட்சிக்கு முழுக்குபோட்டுவிட்டு  நடிகர் விஜயின் தவெக கட்சியில் இணைகிறார்.  இதற்காக விஜயிடம் அவர் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மா.பா. பாண்டியராஜன்  2000ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து… Read More »விஜய் கட்சியில் இணைகிறார் அதிமுக மாஜி அமைச்சர் மா. பா.

திமுக கூட்டணி செல்வாக்கு மேலும் உயர்வு- கருத்து கணிப்பு முடிவு

  • by Authour

தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் தி.மு.க. கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே – சி வோட்டர் கருத்துக் கணிப்பில்தெரிய வந்துள்ளது. மேலும் தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவிகிதம்,… Read More »திமுக கூட்டணி செல்வாக்கு மேலும் உயர்வு- கருத்து கணிப்பு முடிவு

அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்- ஐகோர்ட் அதிரடி

  • by Authour

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தமனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் மனுக்களை… Read More »அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்- ஐகோர்ட் அதிரடி

மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

டில்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளன. இந்த நிலையில் டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆம்… Read More »மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- எடப்பாடி அதிரடி

  • by Authour

திருச்சி  மாநகர் மாவட்ட அதிமுகவின் சார்பு அணிகளில்  பல்வேறு  நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More »திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- எடப்பாடி அதிரடி

error: Content is protected !!