Skip to content

புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வந்தவர்பாலகுமார்(56)  இவர் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்துக்கழகத்தில்  நடத்துனராக பணியாற்றிவந்தார். இவர் நேற்று இரவு பஸ்சை விட்டு இறங்கி சிப்காட்பகுதியில்
வந்தபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த  கார் மோதி சம்பவ இடத்திலேயே  பாலகுமார் பலியானார்.
இந்த விபத்து தொடர்பாக  திருக்கோகர்ணம்
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!