புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரசுத்தில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், முஸ்லிம் மகளிர்களுக்கு சிறுதொழில் தொடங்கிடும் வகையில் நிதி உதவித்தொகைக்கான காசோலைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ ஆர்.ரம்யாதேவி அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.