புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்கள், மற்றும் பேட்டரியால் இயங்கக்கூடிய நவீன மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வில்சட்டத்துறைஅமைச்சர் எஸ்.ரகுபதிபங்கேற்றுநலத்திட்ட உதவிகளை
வழங்கினார்.நிகழ்வில் ஆட்சியர் கவிதா ராமு,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா , மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தலைவர் ரெ.தங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி,அறங்காவலர் குழு தலைவர்கள்.பாஞ்சாலன்,மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.