தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்ற சென்னை தலைமை செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். மாற்றுதிறனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்.
மேலும் துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பான சாவ்லா விருதினை செங்கல்பட்டு
மாவட்டத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வி வழங்கி சிறப்பித்தார்.