புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உடல் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணத்தினை வழங்கினார். மேலும் மரக்கன்று நடும்
பணியை துவக்கி வைத்தார் கலெக்டர். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் , தனித்துணை கலெக்டர் செய்யது முகம்மது மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.