Skip to content

கனடாவில் வேளாண் மாணவர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே. கலந்துரையாடல்..

  • by Authour

கனடா நாட்டின் பழமை வாய்ந்த டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் 03.08.2023 அன்று   வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துரையாடினார். கலந்துரையாடல் நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர்  சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வி .கீதாலட்சுமி  , தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர்  இரா. பிருந்தா தேவி, கனடா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பிரித்விராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!