மத்திய அரசு நேற்று திடீரென இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை(சிஏஏ) அமல்படுத்தி அரசாணை வெளியிட்டது. உடனடியாக அரசிதழிலும் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் சிஏஏ நடைமுறைப்படுதப்படாது என்று அறிவித்தார். அவசர கதியில் மத்திய அரசு இதனை வெளியிட்டு உள்ளது. இது மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தும். இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- by Authour
