போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்by AuthourJanuary 23, 2025காவல் துறையினருக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கும்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று, புதுக்கோட்டை எஸ்.பி. அபிஷேக் குப்தா, அந்த மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு இலவச பஸ் பயண அட்டையை வழங்கினார். Tags:எஸ்.பி. வழங்கல்பஸ் பாஸ்புதுகைபோலீசார்