Skip to content

புதுகை திமுக செயலாளர் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை….

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் சகோதரர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.  புதுக்கோட்டை திமுக முன்னாள் மாநகர செயலாளர் செந்தில் ( கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இவர் மாரடைப்பால் இறந்து போனார்) . அவருடைய தம்பியான சிவா அண்ணன் செந்தில் இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அனைத்து கட்சியினர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!