சென்னை ஆவடி அருகே பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் பலி என தகவல் வௌியாகியுள்ளது. திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக சிறுவன் உயிரழந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி…?… போலீஸ் விசாரணை
- by Authour
