Skip to content

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் புள்ளம்பாடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்  இன்று நடைபெற்றது.   மாவட்ட பொறுப்பாளர்  செம்மலை  அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்  ஆகியோர் தலைமையில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்… புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் கல்லகம் ஒன்றிய கழகப் பொருளாளர் திரு. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக அவைத் தலைவர்  அருணகிரி மாவட்ட பாசறை செயலாளர் V.D.M.அருண் நேரு

முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் திருM.F தாமஸ் மாவட்ட அம்மா பேரவை தலைவர் KTS .முத்துக்குமார் புள்ளம்பாடி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் D.பாஸ்கர் மாவட்ட மகளிர் அணி துணைதலைவர் திருமதி.சுமதி மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் திருமதி .ஜெயா மாவட்ட கழகப் பிரதிநிதி முத்தழகன் ராஜேந்திரன், ராமசாமி ஒன்றிய அவை தலைவர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.தனசேகர் மற்றும் அது சமயம் மாவட்ட கழக நிர்வாகிக‌ள் ஒன்றிய கழக நிர்வாகிக‌ள், அணி நிர்வாகிக‌ள், கிளைக்கழக நிர்வாகிக‌ள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!