புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை
சட்டமன்ற தொகுதி குன்னாண்டார்கோவில் ஒன்றியம் , அன்னவாசல் வடக்கு ஒன்றியம் ,கீரனூர் பேரூர் கழகம் வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம்
கீரனூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு.வீரமணிதலைமைவகித்தார்.வடக்குமாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கந்தர்வகோட்டை
சட்டமன்ற தொகுதி
பொறுப்பாளர்
கார்த்திக் ,திமுக மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் கவிதைப்பித்தன், வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்.லியாகத்தலி, ஆகியோர் முன்னிலை யில்
நடைபெற்ற கூட்டத்தில் வாக்குச்சாவடி
முகவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர்
மதியழகன் ,கீர னூர் பேரூர் கழக செயலாளர் அஷ்ரப்அலி, ஓ.வெங்கிடாசலம்,கே.ஆர்.என்.போஸ், ராஜேந்திரன், வழக்கறிஞர் அண்ணாதுரை மற்றும் வாக்குச்சாவடி கழக
முகவர்கள் பங்கேற்றனர்.
